கவிதை

மழை:


குளிரிந்த  காற்றுக்குள் ஒலிந்திருக்கும் அன்பு தேவதையே...!

சுட்டரிக்கும் சூரியன் எங்கே..

           சுட்ட இடத்துக்கு மருந்தாகும் நீ எங்கே...

உன் வரவை எதிர்பார்த்து ஆடும் மயில் எங்கே..

                  ஆடிய மயிலிக்கு குலிகொடுகும் நீ எங்கே...

சேமிப்பை கரைக்கும் குளங்கள்  எங்கே...

        வட்டியல்லா லாபம் தரும் நீ எங்கே...

வறுமையால் வாடும் பயிர் எங்கே...

          வாடிய பயிர்க்கு உதவும் நீ எங்கே....

கண்களுக்கு எட்டாத தூரத்தில் இருந்து வரும் நீ அங்கே... 

      உனது ஒரு சொட்டு நீர் விழும் இடத்தை 

                                                             தேடும் பணியில் நான் இங்கே....!

                                                                                                              -uv

1 comment: